09 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை திருத்தங்கள் நாளை (17) முதல் அமலுக்கு வருகிறது.
விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு
LSL பால் மா 400 கிராம் – ரூ 970.00 – 29 ரூபா குறைப்பு
சோயா மீட் (மொத்தம்) 1 கிலோ – ரூ 625.00 – 25 ரூபா குறைப்பு
நெத்திலி 1 கிலோ – ரூ 1160.00 – 15 ரூபா குறைப்பு
பாஸ்மதி அரிசி 1 கிலோ – ரூ 675.00 – 15 ரூபா குறைப்பு
சிவப்பு சர்க்கரை 1 கிலோ – ரூ 350.00 – 10 ரூபா குறைப்பு
உருளைக்கிழங்கு 1 கிலோ – ரூ 325.00 – 5 ரூபா குறைப்பு
கடலை – ரூ 555.00 – 5 ரூபா குறைப்பு
வெள்ளைப்பூண்டு – ரூ 630.00 – 5 ரூபா குறைப்பு
சிவப்பரிசி – ரூ 147.00 – 2 ரூபா குறைப்பு