Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுராகம பகுதியில் ரயில் மோதி ஒருவர் பலி

ராகம பகுதியில் ரயில் மோதி ஒருவர் பலி

ராகம ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (15) காலை கொழும்பு கோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அதிவேக ரயில் மோதி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் முச்சக்கர வண்டியில் ரயில் கடவையை கடக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles