Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரண்டாம் மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு

இரண்டாம் மின் பிறப்பாக்கி மீண்டும் வழமைக்கு

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறித்த மின் பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்தது.

இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீளவும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேசிய மின்கட்டமைப்புடன் 270 மொகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles