Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

ஒரு கிலோ ஐஸுடன் ஒருவர் கைது

பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனவாசல பிரதேசத்தில் ஒரு கிலோ 06 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி திப்பிட்டிகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர்.

சந்தேகநபர் (16) இன்று அளுத்கடை இலக்கம் 05 இல் உள்ள கௌரவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles