செய்திகள்உள்நாட்டுஎல்ல பிரதேசத்தில் குளவி தாக்குதலிலிருந்து மீள பாதுகாப்பு சாவடி

எல்ல பிரதேசத்தில் குளவி தாக்குதலிலிருந்து மீள பாதுகாப்பு சாவடி

எல்ல பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குளவி தாக்குதலுக்கு உள்ளாவதை தடுப்பதற்காக எல்ல பிரதேச செயலகத்தின் முயற்சியின் கீழ் பாதுகாப்பு சாவடி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் குளவி தாக்குதலுக்கு உள்ளானதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles