Tuesday, November 19, 2024
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்க விசேட புலனாய்வு பிரிவு

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்க விசேட புலனாய்வு பிரிவு

விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பிரிவு 15.02.2023 முதல் மூன்று ஆண்டுகளுக்கு அமுலுக்கு வரும் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஏ.ஜெயநாத் வனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles