Friday, April 24, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்றைய தங்க விலை நிலவரம்

இன்றைய தங்க விலை நிலவரம்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்க விலையானது இன்று நிலையானதாக உள்ளது.

இலங்கை நகை வர்த்தகர்களின் தகவலின் படி இன்று,

24 கரட் தங்கம் ஒரு பவுண் 167,000 ரூபாவாக உள்ளது.

22 கரட் தங்கம் ஒரு பவுண் 154,500 ரூபாவாக உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles