Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் விநியோகம் தடைபடலாம் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கும், சுகாதார தேவைகளுக்கும் மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,வெப்பமான காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், மக்களின் நீர் நுகர்வு மிக அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles