Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தைபிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கட்டிட நிர்மாணப் பணிகளை மேற்கொண்டு வரும் ஊழியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று (13) மாலை கட்டிடத்தின் 8வது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

நபரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles