Tuesday, July 22, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம்

அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயம்

எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles