Saturday, June 27, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவு

மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவு

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரான மிலிந்த மொரகொடவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது.

இதன்படி இரண்டு வருடங்களுக்கு அமைச்சரவை அதிகாரத்துடன் நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles