Sunday, June 28, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கு பிணை

கைது செய்யப்பட்ட 22 மாணவர்களுக்கு பிணை

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மேற்கொண்டிருந்த எதிர்ப்பு பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 22 மாணவர்களும் பிணையில் விடுவிக்கபட்டடுள்ளனர்.

குறித்த மாணவர்கள் நீதிபதி முன்னிலையில் நேற்றிரவு (10) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கபட்டுள்ளனர்.

தலா 25000 ரூபா சரீரபிணையில் அவர்களை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எனவே ,எதிர்வரும் 14 ஆம் திகதி அவர்களை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles