Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபதுளை போதனா வைத்தியசாலையில் 7 கோடி ரூபா மின்கட்டண நிலுவை

பதுளை போதனா வைத்தியசாலையில் 7 கோடி ரூபா மின்கட்டண நிலுவை

பதுளை போதனா வைத்தியசாலை இலங்கை மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதன்கிழமை தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் தங்கும் விடுதி ஆகியவற்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது,

மருத்துவமனையின் மின்கட்டணம் ஏறக்குறைய ஏழு கோடி ரூபா நிலுவையில் உள்ளது அதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, எதிர்காலத்தில் மருத்துவமனை முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles