Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரிதியகமவில் மேலும் இரண்டு சிங்கக்குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு

ரிதியகமவில் மேலும் இரண்டு சிங்கக்குட்டிகள் பொதுமக்கள் பார்வைக்கு

புதிதாகப் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகள் இன்று (10) முதல் ரிதியகம சபாரி பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என ரிதியகம மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளரும் உதவிப் பணிப்பாளருமான ஹேமந்த சமரசேகர தெரிவித்தார்.

இந்த இரண்டு குட்டிகளும் ‘சினா’ என்ற சிங்கத்துக்கு பிறந்துள்ளதாகவும், உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டுஇ இந்த இரண்டு குட்டிகளும் குறிப்பிட்ட காலத்திற்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இரண்டு சிங்கக் குட்டிகளுக்கும் இதுவரை பெயர் சூட்டப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles