Sunday, September 14, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாமரை கோபுரத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் சிக்கினர்

தாமரை கோபுரத்தை சேதப்படுத்திய இளைஞர்கள் சிக்கினர்

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள கண்காணிப்பு தளத்திற்கு சேதம் விளைவித்த இளைஞர்கள் குழு பிடிபட்டதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிர்வாகம் மருதானை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து நடவடிக்கை எடுத்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.

ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய பின்னரும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது பரிதாபகரமானது என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles