Monday, April 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுHIV அபாயத்தை தடுக்க புதிய சிகிச்சை முறை

HIV அபாயத்தை தடுக்க புதிய சிகிச்சை முறை

எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கு அதனால் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க ‘ப்ரெப்’ என்ற புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள ளுவுனு கிளினிக்குகளில் இந்த சிகிச்சையை பெற்றுக்கொள்ள முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles