Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIUSF இன் போராட்டம் இன்று

IUSF இன் போராட்டம் இன்று

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (IUSF) இன்று கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

குறிப்பாக இலங்கையில் உள்ள மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை எதிர்த்தும், உத்தேச தொழிலாளர் சட்டம், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்படும் என IUSF தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இந்த போராட்டம் கொழும்பு, லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles