Sunday, February 15, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை வம்சாவளியரான அவுஸ்திரேலிய எம்.பி - சபாநாயகர் சந்திப்பு

இலங்கை வம்சாவளியரான அவுஸ்திரேலிய எம்.பி – சபாநாயகர் சந்திப்பு

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (24) சந்தித்தார்.

இதன்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கசாண்ட்ரா பெர்னாண்டோவின் அரசியல் வாழ்வு குறித்து மகிழ்ச்சியை வெளியிட்டார்.

இரு நாடுகளினதும் பாராளுமன்ற முறைமை தொடர்பில் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles