செய்திகள்உள்நாட்டுEPF - ETF தொடர்பான மனு தள்ளுபடி

EPF – ETF தொடர்பான மனு தள்ளுபடி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர் சேம நிதி மற்றும் ஊழியர் அறக்கட்டளை நிதிகள் குறைக்கப்படுவதைத் தடுக்க உத்தரவிடக் கோரி நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரிக்காமல் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles