Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் நிலையங்களை சினோபெக் நிறுவனத்திற்கு வழங்குவதில் சிக்கல்

எரிபொருள் நிலையங்களை சினோபெக் நிறுவனத்திற்கு வழங்குவதில் சிக்கல்

‘சினோபெக்’ நிறுவனத்திற்கு, எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ‘சினோபெக்’ நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள சட்டச் சிக்கல்களை சுட்டிக்காட்டிய விநியோகஸ்தர்கள்இ அவற்றில் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியாருக்குறியவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சினோபெக் இந்த மாத தொடக்கத்தில் முதல் இரண்டு பங்குகளாக 42இ000 மெட்ரிக் டன் எரிபொருளை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles