எதிர்காலத்தில் உலகப் பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிக்கையினால் உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சுமார் 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 5.9 சதவீதத்தால் குறைந்துள்ளது.