Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅக்போ யானைக்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டு மருத்துவ குழு இலங்கைக்கு

அக்போ யானைக்கு சிகிச்சையளிக்க வெளிநாட்டு மருத்துவ குழு இலங்கைக்கு

சுகவீனமுற்றுள்ள அக்போ என்ற யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவர்கள் குழுவொன்று வெளிநாட்டிலிருந்து வருகை தரவுள்ளது.  

துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தினால் அக்போ யானை கடந்த 3 மாத காலமாக ஆபத்தான நிலையிலிருப்பதாக அநுராதபுர வனவிலங்புகள் வலய கால்நடை மருத்துவர் சந்தன ஜெயசிங்க தெரிவித்தார்.

யானைக்கு இதுவரையில் அளித்த சிகிச்சைகள் பயனளிக்காததையடுத்து மேலதிக சிகிச்கைகளுக்காக தற்போது வெளிநாட்டு மருத்துவர்களின் சிகிச்சையை சார்ந்திருக்க தீர்மானித்துள்ளதாக  வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles