Friday, June 12, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரச பதவிகளை வகிக்க தடை

இம்ரான் கானுக்கு 5 ஆண்டுகள் அரச பதவிகளை வகிக்க தடை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஐந்து ஆண்டுகள் அரச பதவியில் இருக்க அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் வெளியேற்றப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles