Friday, June 12, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு ஏக்கருக்கு 40,000 ரூபா வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மதிப்பீட்டு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles