செய்திகள்உள்நாட்டுதங்க விலை அதிகரிப்பு

தங்க விலை அதிகரிப்பு

இன்று (8) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தங்கம் ஒரு பவுன் 157,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 157,000 ரூபாவாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles