Sunday, June 28, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு

ஜூலை 2023 இன் இறுதியில், இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி ஒரு சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி தரவு அறிக்கைகளின்படி, 2023 ஜூன் மாத இறுதியில் 3,724 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் கையிருப்பு ஜூலை மாத இறுதியில் 3,762 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles