Tuesday, April 21, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் – நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது

டிக்லிபூருக்கு வடக்கே 150 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles