Friday, July 18, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு ஒவ்வாமை: 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை: 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக கோகல்ல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 100  ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோகல்ல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles