Tuesday, April 14, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் 10 பேர் கைது

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இந்திய மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கையின் திருகோணமலை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு விசைப்படகுடன் 10 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles