Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுஓய்வு பெறுவதாக அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்

ஓய்வு பெறுவதாக அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்

இலங்கை வலைப்பந்தாட்ட அரங்கில் தனக்கென முக்கிய இடம்பிடித்த தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

45 வயதான அவர் 2023 உலக சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டத்தைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் தலைவர் கேப் டவுனில் இருந்து அவர் தனது முடிவை அறிவித்துள்ளார்.

எனினும் அவர் அவுஸ்திரேலியாவில் கழக வலைப்பந்தாட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles