Monday, July 28, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவில்பத்து விலங்குகளுக்கு நீர் இல்லையாம்

வில்பத்து விலங்குகளுக்கு நீர் இல்லையாம்

கடும் வரட்சி காரணமாக வில்பத்து தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளன.

வில்பத்து தேசிய வனப் பூங்காவில் சுமார் 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன.

இதனால் வில்பத்து தேசிய வனப் பூங்காவில் வசிக்கும் விலங்குகளும் குடிநீர் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.

இது தொடர்பில் வில்பத்து தேசிய வனப் பூங்காவின் காப்பாளர் சுரங்க ரத்நாயக்க தெரிவிக்கையில், ​​தேசிய வனப் பூங்காவில் சுமார் 106 சிறிய ஏரிகள் உள்ளதாகவும் அவற்றில் ஐம்பது வீதமானவை கடும் வரட்சி காரணமாக வறண்டு விட்டன என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles