Sunday, July 27, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிழக ஏதிலிகள் முகாமிலிருந்த இலங்கைப் பெண் மாயம்

தமிழக ஏதிலிகள் முகாமிலிருந்த இலங்கைப் பெண் மாயம்

தமிழகம் – மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த ஜுலை மாதம் 27ம் திகதி முதல் காணவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ளதாக தமிழக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பில் மண்டபம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்இ அவரது கணவர் குறித்த முறைப்பாட்டைச் செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles