Wednesday, November 12, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்தள சர்வதேச விமான நிலையத்தால் 4,281 கோடி ரூபா நஷ்டமாம்

மத்தள சர்வதேச விமான நிலையத்தால் 4,281 கோடி ரூபா நஷ்டமாம்

கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் (2007 – 2022) மத்தள சர்வதேச விமான நிலையத்தின் மொத்த நட்டம் 4,281 கோடி ரூபா என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 2,221 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles