உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியது.
நேற்று பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 அமெரிக்க டொலராக இருந்தது.
அத்துடன் WTI மசகு எண்ணெய் விலையும் 83 டொலர்களை நெருங்கியதாக உலக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.