Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் பௌசர்களை தடுக்க வேண்டாம் - அஜித் ரோஹண

எரிபொருள் பௌசர்களை தடுக்க வேண்டாம் – அஜித் ரோஹண

 எரிபொருளை ஏற்றிச் செல்லும் பௌசர்களை தடுத்து சேதப்படுத்துவதை தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவற்றை தடுப்பதனால் உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய சேவைகள் உட்பட பிற விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles