Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகந்தானை பகுதியில் துப்பாக்கிச்சூடு

கந்தானை பகுதியில் துப்பாக்கிச்சூடு

கந்தானை – பியோ மாவத்தையில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று (04) காலை 6 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இதன் காரணமாக வீட்டின் பல பாகங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles