லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று திருத்தப்படவிருந்தது.
எனினும் இன்று விலை அதிகரிப்பு அமுலாக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது என அவர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.