செய்திகள்உள்நாட்டுதம்புத்தேகம பகுதியில் கோர விபத்து: 4 பேர் பலி

தம்புத்தேகம பகுதியில் கோர விபத்து: 4 பேர் பலி

தம்புத்தேகம ஏரியாகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காயமடைந்துள்ளனர்.

குருநாகலை பகுதியிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த லொறியொன்று கடையொன்றிற்கு அருகில் நிறுத்தச் சென்ற போது பின்னால் வந்த வேன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, வேனில் இருந்த 8 பேர் படுகாயமடைந்த நிலையில், தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில், இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களுமே உயிரிழந்ததாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles