Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் கைது

ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் கைது

ஆபத்தான முறையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் ஹட்டன் மல்லியப்பு பகுதியில் இந்த காணொளி படமாக்கப்பட்டுள்ளது.

காணொளியில் இருந்த முச்சக்கர வண்டிகளின் பதிவு எண்களை கொண்டு அவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, இரு இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 20-30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles