Monday, September 15, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கிறது

உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கிறது

நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உணவகங்கள் அதிகளவு நீரைப் பயன்படுத்துவதால், அதிகரிக்கப்படும் நீர் கட்டண தொகையினை வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles