Tuesday, April 14, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விலை அதிகரிப்பு?

எரிவாயு விலை அதிகரிப்பு?

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் டன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles