Tuesday, July 29, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

வவுனியாவில் கடவுச்சீட்டு விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் வவுனியா பிராந்திய காரியாலயத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அநுராதபுர மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாக கொண்டவர்களுக்கு மாத்திரமே கடவுச்சீட்டு வழங்கப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், சனநெரிசலை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles