Sunday, February 15, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணின் சடலத்தை மீட்க சென்ற இராணுவ வீரர் மரணம்

பெண்ணின் சடலத்தை மீட்க சென்ற இராணுவ வீரர் மரணம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை மலை உச்சியில் இருந்து மீட்டு பிரேத பரிசோதணைக்காக கொண்டு வரச்சென்ற நபர் ஒருவர் மலை உச்சிக்கு ஏறும் போது மாரடைபபில் உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் இராணுவத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles