Monday, June 9, 2025
31.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கான் – பாகிஸ்தான் ஒருநாள் தொடர் இலங்கையில்

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரானது இலங்கையில் இடம்பெறவுள்ளது.

ஆசியக் கிண்ணத்துக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறும்.

அதன்படி, ஐந்து நாட்களில் மூன்று போட்டிகள் கொண்டதாக இந்த தொடர் அமைந்துள்ளது.

முதல் இரண்டு போட்டிகளும் ஆகஸ்ட் 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை, சூரியவெவவில் நடைபெறும்.

மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 26 ஆம் திகதி கொழும்பு. ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும்.

இந்த தொடருக்கு பின்னர் இரு அணிகளும் ஆசியக் கிண்ணத்துக்காக பாகிஸ்தான் செல்லும்.

2023 ஆசியக் கிண்ணத்தின் முதல் போட்டி ஆகஸ்ட் 30 அன்று முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகளிடையே நடைபெறும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles