Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கடுவலை வெவபாறை பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என சந்தேகிக்கப்படுகிறது.

சடலத்தில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்களும் காணப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொள்வார்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles