செய்திகள்வணிகம்தங்க விலையில் வீழ்ச்சி

தங்க விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக தங்கம் விற்பனை சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன

அதன்படி இன்று (02) கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 164,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை(26) ஒரு பவுன் “22 கரட்” தங்கத்தின் விலை 167,650 ரூபாவாக பதிவாகியிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles