Thursday, March 26, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதாதியர் பணிக்காக 202 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு

தாதியர் பணிக்காக 202 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு

2023ல் இஸ்ரேலில் தாதியர் பணிக்காக அனுப்பப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் மட்டும் 202 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் தாதியர் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று (31) தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில், இஸ்ரேலில் தாதியர் வேலை பெற்ற மேலும் 15 இலங்கையர்களுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles