Wednesday, February 4, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுடிபோதையில் நபர் ஒருவரை தாக்கிய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

குடிபோதையில் நபர் ஒருவரை தாக்கிய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

குடிபோதையில் நபர் ஒருவரை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களை வாழைத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் குதிரைப்படை பிரிவில் கடமையாற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles