Friday, June 12, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு

கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்பு

தலவாக்கலை – கிறேட்வெஸ்டன் வனப்பகுதியிலிருந்து நேற்று மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

உயிரிழந்தவர்இ கிறேட்வெஸ்டன் பகுதிக்கு சுற்றுலா சென்ற உள்நாட்டு சுற்றுலா பயணிகளில் ஒருவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles