Saturday, July 19, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசினொபெக்கின் எரிபொருள் விநியோகம் இன்று ஆரம்பம்

சினொபெக்கின் எரிபொருள் விநியோகம் இன்று ஆரம்பம்

சினொபெக்கின் முதலாவது எரிபொருள் விநியோகம் இன்று (01) ஆரம்பமாகியுள்ளது.

சினொபெக்கின் இரண்டாவது எரிபொருள் இருப்பு நாளை (02) நாட்டிற்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய விநியோகஸ்தர்கள் சந்தையில் நுழைவதால் பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகள் குறையும் என்று கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles